முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார்

 இயக்குனர் முருகதாஸ்  நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளாராம். ஏற்கனவே இதுபற்றிய செய்திகள் வந்தபோதிலும் இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள். தற்போது சிவகார்த்திகேயன் 'அயலான்' படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்து மாவீரன் படத்தில் நடிக்கிறார். அதன்பின் கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பவர் அதன்பின் முருகதாஸ் படத்தில் இணைய உள்ளாராம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அதிரடி ஆக்ஷன் கதையில் தயாராகிறது.






Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();