ரஜினிகாந்த் 171 போஸ்டர்.வெளியிடு

 ரஜினிகாந்த் அண்மையில் வெளியான ஜெயிலர் படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது, இப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.


இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பெயர் வருகிற ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார். இப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();