நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தைகளின் பெயர்கள்.!


ICMR வழிமுறைப்படி தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் பலரும் வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் தமது திரைப்பட பணியை கவனிக்கத் தொடங்கினார். இதேபோல் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் கடைசியாக வெளியானது. இந்நிலையில்தான், இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்களது குழந்தைகளுக்கு வைத்த பெயர்களை ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

அதன்படி, அந்த பதிவில், “எங்களது வரமாய் வந்த குழந்தைகளுக்கு முறையே உயிர் ருத்ரோநீல் N ஷிவன் மற்றும் உலக் தெய்விக் N ஷிவன் என்றும் பெயரிட்டுள்ளோம். இங்கு N என்பது, உலகின் தலைசிறந்த இவர்களின் தாய், வாழ்வில் மகிழ்ச்சியும் பெருமையும் மிக்க தருணம்” என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.






Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();